News July 15, 2024

நியோமேக்ஸ்: யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்

image

மதுரை விரகனூரில் ‘நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டார்கள் நலச்சங்கம்’ என்ற கூட்டம் இன்று (14.7) நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிர்வாகிகள், “நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், இயக்குனர்கள் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்” என்று கூறினர்.

Similar News

News July 9, 2025

மதுரை: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News July 9, 2025

ரூ.5000 ஊக்கத் தொகையுடன் அரசு இசைக் கல்லூரியில் சேரலாம்

image

மதுரையில் உள்ள தமிழக அரசு இசைக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் சேரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகை வழங்கப்படும். இலவச பயண அட்டை வழங்கப்படும். சேர விரும்புவர்கள் பசுமலையில் உள்ள கல்லூரிக்கு நேரில் அல்லது <>இந்த இணையத்தளம்<<>> மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆர்வம் உள்ளவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News July 9, 2025

2 விரைவு ரயில்களின் பயண நேரம் மாற்றம்

image

மதுரை பிரிவில் பொறியியல் பணிகளுக்காக ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ரயில் எண் 07192 (மதுரை – கச்சிகுடா) ஜூலை 9 அன்று இரவு 10:40 பதிலாக 12 மணிக்கு (80 நிமிடங்கள் தாமதம்) புறப்படும். ரயில் எண் 07696 (ராமேஸ்வரம் – சார்லப்பள்ளி) ஜூலை 11 அன்று மாலை 9:10 பதிலாக இரவு 19:00 மணிக்கு (9 மணி நேரம் தாமதம்) புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

error: Content is protected !!