News July 14, 2024
இந்த வார கிச்சன் டிப்ஸ்…

*பூசணி அல்வா செய்யும்போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு செய்தால் அல்வா அருமையாக வரும். * சர்க்கரையில் 5 கிராம்பு போட்டு வைத்தால், எறும்பு வராது. *சர்க்கரை பொங்கல் செய்யும் போது, அரிசியில் சிறிது நெய் கலந்து வேக வைத்தால், சுவையாகவும், மணமுடனும் இருக்கும். *குளிர்ந்த நீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால், ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
Similar News
News November 23, 2025
தைவானை தாக்க தயாராகும் சீனா

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.