News July 14, 2024

உரிமை கோரப்படாத சடலங்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

image

ரயில் விபத்து, சாலை விபத்து உள்ளிட்டவற்றில் பலியாகி உரிமை கோரப்படாமல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் குறித்து உரிய விதிகள், நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு மனு தொடுத்துள்ளது. இதை விசாரித்த நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 1க்குள் பதிலளிக்கக்கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

Similar News

News November 22, 2025

FLASH: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

2 நாள்களாக குறைந்த தங்கம் விலை இன்று, ஒரேநாளில் சவரனுக்கு ₹1,360 அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹11,630-க்கும், 1 சவரன் ₹93,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை இந்த வாரம் சரிவை சந்தித்துள்ளது. கிலோவுக்கு ₹3,000 குறைந்து ₹1.72 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.

News November 22, 2025

தட்டி தூக்கிய தங்க மகள்கள் PHOTOS

image

2025 உலக குத்துச்சண்டை கோப்பை பதக்கப்பட்டியலில், இந்தியா, 9 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. குறிப்பாக, இறுதிப் போட்டியில், பெண்கள் 7 தங்கப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தினர். இந்த சாதனை, நாட்டில் பெண்கள் விளையாட்டு வளர்ச்சிக்கு பெரிய ஊக்கமாக உள்ளது. மேலே தங்கம் வென்ற பெண்கள் யார் என்று போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News November 22, 2025

தாக்குதலுக்கு 2 ஆண்டுகளாக தயாரான தீவிரவாதிகள்

image

<<18342042>>டெல்லி கார் குண்டுவெடிப்பில்<<>> முக்கிய குற்றவாளியான டாக்டர் முசாமில் ஷகீல், NIA விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தயாராகி வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற குண்டு தயாரிக்கும் பொருள்கள் மற்றும் ரிமோட்களை வாங்கியதாகவும், இதற்காக ₹26 லட்சத்தை திரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!