News July 13, 2024
கடந்த 24 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 11 மணி வரை பெய்ததால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் கீழச்சேர்வை பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லக்கூர் பகுதியில் மட்டும் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


