News July 13, 2024
தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் முன்னிலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 798 வாக்குகள் ஒரே சுற்றில் 2 மேஜையில் எண்ணப்பட்டு வருகிறது. இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முன்னிலை வகித்து வருகிறார். 30 நிமிடங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, பிறகு மின்னணு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 130 தபால் வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் முன்னிலை.
Similar News
News August 24, 2025
விழுப்புரத்தில் 10th போதும், சூப்பர் வேலை!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள SBI வங்கிகளில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 18-45 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் <
News August 24, 2025
விழுப்புரம்: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
News August 24, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க