News July 12, 2024

“Next On Kin” என்றால் என்ன?

image

ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தால், அவரது நெருங்கிய குடும்ப உறவுக்கு இழப்பீடு அளிக்கப்படும். திருமணம் ஆனவர் என்றால் மனைவிக்கும், திருமணம் ஆகாதவர் எனில் பெற்றோருக்கும் இழப்பீடு அளிக்கப்படும். இதுவே Next On Kin விதிகள் எனப்படுகிறது. இதை மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், காப்பீடு எடுத்தோர் உயிரிழக்க நேரிட்டால், அவர் நியமித்த நாமினிக்கு இழப்பீடு அளிக்கப்படுவதைக் குறிப்பிடலாம்.

Similar News

News November 21, 2025

காஞ்சிபுரம்: 10th தகுதி;மத்திய அரசு வேலை ரெடி!

image

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மீனவ நண்பனாக திமுக அரசு செயல்படும்: CM ஸ்டாலின்

image

உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவி, மீன்பிடித் துறைமுகங்கள் என மீனவர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக திமுக அரசு தொடரும் என்று கூறியுள்ளார்.

News November 21, 2025

அவர் தான் MS தோனி: மாஸ் காட்டிய சஞ்சு

image

மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சனை காண CSK ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தோனி குறித்து சஞ்சு பேசியது வைரலாகிறது. அங்கு (CSK) தனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் இருக்கின்றனர், ஆனால் அங்கு ஒருவர் தனித்துவமாக இருக்கிறார், அவரை அனைவருக்கும் தெரியும், அவர் தான் MS தோனி என மாஸாக தெரிவித்துள்ளார். தோனி – சஞ்சு on field மாஸை பார்க்க யாரெல்லாம் வெயிட் பண்றீங்க?

error: Content is protected !!