News July 12, 2024
4000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் அடிக்கடி வெடி விபத்து ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் சுமார் 200 ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதில் பணியாற்றிய சுமார் 4000 தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
விருதுநகர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News October 14, 2025
விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் அக். 17ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
விருதுநகர் ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

விருதுநகர் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 50 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <