News July 11, 2024
அண்ணா பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட்

அண்ணா பல்கலை. பதிவாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்கலை. ஊழியர் மது என்பவரின் ஓய்வூதியம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு உடனடி நிவாரணம் அளிக்க பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
Similar News
News November 20, 2025
இதைவிட மலிவான Skin care இருக்கவே முடியாது!

சருமம், முகம் அழகாக இருக்க எந்த கிரீம் பெஸ்ட்ன்னு குழப்பமா? இந்த ஒரு விஷயத்தை செய்தாலே, அதற்கு அவசியம் ஏற்படாது என்கின்றனர் டாக்டர்கள். தினம் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து *சருமம் பொலிவு பெறும் *வறட்சி நீங்கும் *பிம்பிள்ஸ் குறையும் *சுருங்கங்கள் விழாது. இளமையாக தெரிவீர்கள் *உடல் நச்சுகள் நீங்கி ஆரோக்கியமாகும். இதை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 20, 2025
தோனி வந்தாலே VIBE தான்: ஜோ ரூட்

‘அரங்கம் அதிரட்டுமே’ என்று தல தோனியை வர்ணித்தால், அதனை நிராகரிப்போர் யாருமில்லை. இவ்வாறு தோனி மஞ்சள் ஜெர்ஸியில் கிரவுண்டுக்குள் வரும்போது மைதானமே வைப் ஆகும், அங்குள்ள மஞ்சள் கடல் (CSK ரசிகர்கள்) அவர் பேரை உச்சரிக்கும் என ஜோ ரூட் புகழ்ந்துள்ளார். எதிரணி மீது தோனி ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது என்றும் அவர் கூறியுள்ளார். தோனி என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன?
News November 20, 2025
சற்றுமுன்: விடுமுறை… நாளை முதல் 3 நாள்கள் அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை முதல் நவ.23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். நீங்க டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா?


