News July 11, 2024
கன்னியாகுமரி அருகே ரயில் தடம் புரண்டது

குமரியிலிருந்து திப்ரூகர் செல்லும் விவேக் விரைவு வண்டி நாகர்கோவிலில் தடம் புரண்டது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜினை பெட்டியில் இணைக்கும் போது ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டுள்ளது. ரயிலில் அச்சமயம் பயணிகள் யாரும் இல்லை. பராமரிப்புக்காக எடுத்துச் செல்லும் போது ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டுள்ளது – திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம்
Similar News
News August 20, 2025
குமரி: கூட்டு பட்டாவை, தனி பட்டாவாக மாற்றனுமா? SIMPLE..!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற<
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 20) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.61 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.30 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.68 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.79 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 648 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 20, 2025
குமரி: IOB-ல் வேலை.. இன்றே கடைசி! உடனே APPLY

குமரி இளைஞர்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டீஸ் பணிக்கு தமிழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இன்றைக்குள் (ஆக. 20) இந்த <