News July 11, 2024

வேள்பாரி நாவலின் சிறப்பம்சம் (1)

image

விகடன் இதழில் வாரந்தோறும் வெளியான ‘வேள்பாரி’ கதை பின்னாளில் நாவலாக அச்சிடப்பட்டது. அதனை மையப்படுத்தி 3 பாகங்களாக திரைப்படம் இயக்க இருப்பதாக ஷங்கர் அறிவித்துள்ளார். அப்படி இந்த நாவலில் என்ன சிறப்பு? இந்த அறிவிப்பு ஏன் கவனம் பெறுகிறது? தமிழின் பெரும்பாலான வரலாற்று புதினங்கள், பேரரசர்களை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. ஆனால், வேள்பாரி நாவல் குறுநில மன்னன் பாரியை மையப்படுத்தியது.

Similar News

News November 21, 2025

உயிர்களுக்கு ஆபத்தாகவும் SIR பணிகள்: மம்தா பானர்ஜி

image

மேற்கு வங்கத்தில் நடந்து வரும் SIR பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு அம்மாநில CM மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். போதுமான திட்டமிடல் இல்லாததால் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் SIR சுமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் BLO தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டிய அவர், உயிர்களுக்கு இந்த பணி அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 21, 2025

SPORTS 360°: ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

image

*மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
*ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. *இங்கிலாந்து – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இன்று பெர்த்தில் தொடங்குகிறது. *முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை அணியை 67 வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது.

News November 21, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 21, கார்த்திகை 5 ▶கிழமை:வெள்ளி ▶நல்ல நேரம்: 9.00 AM – 10.30 AM ▶ராகு காலம்: 10.30 AM – 12.00 PM ▶எமகண்டம்: 3.00 PM – 4.30 AM ▶குளிகை: 7.30 AM – 9.00 AM ▶திதி: அதிதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: அசுவினி ▶சிறப்பு : சந்திர தரிசனம். சுக்கிரன் வழிபாட்டு நாள் ▶வழிபாடு : மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து வழிபடுதல்.

error: Content is protected !!