News July 11, 2024

மனு அளித்த பெண்ணுக்கு சுயதொழில்: ஆட்சியர் உத்தரவு

image

தண்டலை ஊராட்சியில் நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் பிரசாந்திடம் பெண் ஒருவர் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தார். அப்பெண்ணின் மனுவினை பரிசீலனை செய்து, உடனடி நடவடிக்கையாக பயிற்சியுடன் கூடிய சுய தொழில் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News February 23, 2026

கள்ளக்குறிச்சி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி,அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால்,பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News February 23, 2026

கள்ளக்குறிச்சி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு – APPLY!

image

கள்ளக்குறிச்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு.இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க..இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 23, 2026

கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!