News July 11, 2024

திருப்பூரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி உள்ளிட்டர் கலந்துகொண்ட கட்சி வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்.

Similar News

News August 17, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News August 17, 2025

திருப்பூர்:ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 17, 2025

திருப்பூரில் அரசு வேலை: நல்ல சம்பளம் APPLY NOW!

image

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 67 செவிலியர் பணியிடங்கள், மாவட்ட நலச்சங்கம் மூலம் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நாளை (ஆக.18) மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.<> இங்கே கிளிக் செய்து<<>> விபரங்கள் மற்றும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!