News July 10, 2024

நீட் முறைகேடு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

image

நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால், தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பார்கள் எனவும், நீட் வினாத்தாள் எது என்பது அதை தயாரிப்பவர்களுக்கே தெரியாது என்றும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நீட் முறைகேடு குற்றவாளிகளை கண்டறியாவிட்டால் தேர்வை ரத்து செய்வது அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

Similar News

News December 5, 2025

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

NDA-வின் CM வேட்பாளராக EPS இருக்கும்வரை அமமுக, அந்தக் கூட்டணியில் இணையாது என TTV தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பேசிய அவர், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார். மேலும், வரும் தேர்தலில் துரோகம்(EPS) வீழ்த்தப்பட்டு அதிமுக மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்பதை இன்றைய தினம் உறுதிமொழியாக எடுத்துள்ளதாகவும் கூறினார். உங்கள் கருத்து?

News December 5, 2025

நீங்கள் இதில் எந்த இடத்தில் இருக்கீங்க?

image

இந்திய மக்களின் வருமானம் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இதில், எத்தனை சதவீத மக்கள் எந்த வருமான பிரிவில் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிஞ்சுகோங்க. SHARE.

News December 5, 2025

மாதம் ₹7,000.. உடனே அப்ளை பண்ணுங்க!

image

மத்திய அரசின் எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம், கிராமப்புற பகுதிகளில் உள்ள 18-70 வயதுடைய பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் மாதந்தோறும் ₹7,000 உதவித்தொகை வழங்குகிறது. உதவித்தொகையோடு அளிக்கப்படும் 3 ஆண்டு பயிற்சியை முடித்தால், எல்ஐசி முகவர்களாக பணியாற்றலாம். இதற்கு அப்ளை செய்ய இங்க <>க்ளிக்<<>> பண்ணுங்க. அனைவரும் இந்த திட்டம் பற்றி தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!