News July 8, 2024

நாட்டுக் கோழி பண்ணை நிறுவ 50% மானியம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50% மானியம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 10, 2025

கிருஷ்ணகிரி: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே <>இங்கு<<>> கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளலாம். இது போன்ற நல்ல தகவல்களை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்

News September 10, 2025

கிருஷ்ணகிரி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

கிருஷ்ணகிரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 10, 2025

கிருஷ்ணகிரி: இன்றேகடைசி நாள் – உடனே APPLY பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. அரசு ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!