News July 6, 2024
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

தி.மலை மாவட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கவும், பெண் சிசுக்கொலை ஒழிக்கவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. 2 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 25,000 வைப்பு நிதி பத்திரம் வழங்கப்படும். குழந்தையின் பிறப்புச்சான்று , மருத்துவச் சான்று, தாயின் வயதுசான்று , குடும்பநல அறுவை சிகிச்சை சான்று ஆகியவற்றுடன் வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
தி.மலை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

தி.மலை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
News July 7, 2025
தி.மலை இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

இந்திய கடற்படையில் நர்ஸ், சார்ஜ்மேன், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள்<
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<