News July 5, 2024

சென்சார் போர்டு விதித்த 5 கண்டிஷன்

image

கமல் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் அளித்துள்ளது. ஆனால் உடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, புகைப்பிடித்தல் குறித்த எச்சரிக்கை வாசகத்தை பெரிய எழுத்துகளில் பயன்படுத்த வேண்டும். காட்சிகளில் ‘ஊழல் சந்தை’ என்ற லேபிளை நீக்க வேண்டும். ‘டர்ட்டி இந்தியன்’ என்ற வசனத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட 5 நிபந்தனைகளை விதித்துள்ளது.

Similar News

News September 22, 2025

ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பள்ளிகல்வித் துறை சார்பாக தமிழக அரசால் டாக்டர் இராதாகிருஷ்ணன் உயரிய விருதைப் பெற்ற 3 தலைமையாசிரியர்கள் மற்றும் 10 ஆசிரியர்களும், மாவட்டஆட்சிதலைவர் மு.பிரதாப்பிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) மோகனா பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.

News September 22, 2025

நயினார் நாகேந்திரன் – JP நட்டா சந்திப்பு

image

டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், JP நட்டாவை சந்தித்துள்ளார். அக்டோபரில் நயினார் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஆலோசனைகள், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டெல்லி சென்ற EPS, அமித்ஷாவை சந்தித்திருந்தார். அதேநேரம், TTV தினகரன், OPS ஆகியோரை மீண்டும் NDA கூட்டணியில் இணைக்கும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார்.

News September 22, 2025

இரவு நன்றாக தூங்க உதவும் உணவுகள்

image

இரவில் உட்கொள்ளும் சில உணவுகள் நன்றாக தூங்க உதவும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவற்றை இரவு உணவில் அல்லது உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சிறிதளவு எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், உங்களுக்கு வேறு ஏதேனும் தூக்கத்திற்கு உதவு உணவு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!