News July 4, 2024
கிராமிய கலை பயிற்சி – ஆட்சியர் தகவல்

நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் விதமாக தூத்துக்குடியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் ஒயிலாட்டம், வில்லிசை, நாட்டுப்புற பாடல், புலியாட்டம் போன்றவை பயிற்றுவிக்கப்பட உள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9487739296 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 14, 2025
தூத்துக்குடி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 14, 2025
தூத்துக்குடி: 558 வழக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நேற்று (செப்.13) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில்விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்கு என 558 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணபட்டது.
News September 14, 2025
தூத்துக்குடி: உங்க பெயர்ல இத்தனை SIM -ஆ??

தூத்துக்குடி மக்களே உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை SIMகள் இருக்குன்னு சந்தேகம் உள்ளதா?? அதை எப்படி பார்க்கிறன்னு தெரியலையா? மத்திய அரசின் சஞ்சார்சாதி மூலம் உங்க ஆதார் எண் மூலமா எத்தனை SIMகள் உள்ளதுன்னு. இங்கு <