News July 4, 2024

மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க அனுமதி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய பணி மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 511 கண்மாய் மற்றும் குளங்களில் வண்டல் மண் , களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News August 17, 2025

புதுகை: ரூ.88,000 சம்பளத்தில் LIC-ல் வேலை!

image

புதுகை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ₹88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 17, 2025

புதுக்கோட்டையில் 4 பேர் மீது குண்டர் சட்டம்

image

ஆலங்குடியில் ஜூலை 16ஆம் தேதி டாஸ்மாக் முன்பு ரஞ்சித் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அருவாளால் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் ஸ்ரீதர், கலையரசன், வெங்கடேஷ், மதிவாணன் ஆகிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி அபிஷேக் குப்தா பரிந்துரையின் பேரில் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.

error: Content is protected !!