News July 2, 2024
தமிழக அரசில் ‘அப்ரென்டிஸ்’ பணி

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன. 2020 முதல் 2023 வரை பி.இ., பி.டெக்., படித்தவர்கள் 15.07.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கிராஜூவேட் மாதம் ₹9000. மேலும் விவரங்களுக்கு boat-srp.com என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
Similar News
News September 21, 2025
திருவள்ளூர்: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருவள்ளூர் மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர், 2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு, 3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000, 4. விண்ணப்பிக்க<
News September 21, 2025
நவராத்திரியில் தங்கம் வாங்குவதால்..

எவ்வளவு விலை கூடினாலும், தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதே நேரத்தில், தங்கத்தை வாங்குவதற்கு என சில விசேஷ தினங்கள் உள்ளன. அம்மனுக்கு உகந்த நவராத்திரியில் தங்கத்தை வாங்குவதோ, முதலீடு செய்வதோ வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்குமாம். 10-வது நாளான விஜயதசமியில் வாங்குவது கூடுதல் நன்மை கொடுக்கும் எனப்படுகிறது. நாளை நவராத்திரி தொடங்குகிறது. இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 21, 2025
இன்று இரவு கணவன் மனைவி சேரக் கூடாதாம்

சூரிய கிரகணம் இன்று இரவு 10.59 முதல் நாளை அதிகாலை 3.23 வரை நிகழவுள்ளது. கிரகணம் நிகழும் பொழுது, கணவன்- மனைவி இணைய கூடாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றவர்களை விடவும் கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெளிவரும் அதிகப்படியான கதிர்வீச்சு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமாம்.