News July 2, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “2024-2025 ஆம் ஆண்டிற்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த நெல்(சொர்ணவாரி)-Iமற்றும் கம்பு பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். மேலும், நெல்(சொர்ணவாரி)-I பயிருக்கு 31.07.2024 மற்றும் கம்பு பயிருக்கு 16.08.2024-ம் தேதி வரையில் பயிருக்கு காப்பீடு செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 28, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம். ஆகிய பகுதிகளுக்கு நாளை 29/8/2025 நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

News August 28, 2025

கள்ளக்குறிச்சி: 96 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதில் கள்ளக்குறிச்சியில் மட்டும் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாதம் ரூ.19,850 – 96,395 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 28, 2025

கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539622>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!