News July 1, 2024
விஷச்சாராயம் தொடர்பாக ஐகோர்ட் விசாரணை

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. MM.சுப்ரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரித்தது. அப்போது, தலைமை செயலர், டிஜிபி, சேலம் & கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கல்வராயன் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுக்கு வலியுறுத்தினர்.
Similar News
News November 18, 2025
அனுமன் பற்றி சர்ச்சை பேச்சு.. ராஜமெளலி மீது புகார்

‘வாரணாசி’ பட விழாவில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி, அனுமன் உண்மையில் இருந்தால், இப்படிதான் உதவுவானா என சீறினார். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்டிரிய வானர சேனா சங்கம் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளது. இருப்பினும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

தவெக பக்கம் சாய்கிறாரா செங்கோட்டையன்?

அதிமுகவிலிருந்து நீக்கினால் என்ன, பாஜக பாத்துக்கும் என நம்பிய செங்கோட்டையனை பாஜக கைவிட்டதுதான் பாக்கி என்ற பேச்சுகள் வலுத்தன. இதனால், தவெக பக்கம் தனது காரை செங்கோட்டையன் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தவெகவுக்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற ஆட்கள் தேவை என்பதால் சேர்த்துக்கொள்வார்கள் என KAS நம்பியிருந்தாராம். ஆனால் பாஜக உடன் KAS நெருக்கம் காட்டுவதால் விஜய் தயங்குகிறார் என பேசப்படுகிறது.