News July 1, 2024

ஜூலை 1 வரலாற்றில் இன்று!

image

➤ தேசிய மருத்துவர்கள் நாள் (இந்தியா)
➤ 1961 – இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த நாள்.
➤ 1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
➤ 1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.
➤ 1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னாளில் கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.

Similar News

News November 18, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

தங்கம் விலை இன்று(நவ.18) சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், சவரன் ₹91,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூரிலும் கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,000 விலை குறைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Cinema Roundup: மீண்டும் ‘ரவுடி பேபி’ காம்போ இணைகிறதா?

image

*ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் 55-வது படத்தில் நடிக்க, சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல். *‘ஆண் பாவம் பொல்லாதது’ வெற்றியை தொடர்ந்து 3 படங்களில் கமிட்டான ரியோ ராஜ். *அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தின் பட்ஜெட் ₹25 கோடி என தகவல். *‘உதவும் மனிதம்’ அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைக்கிறார் பிளாக் பாண்டி.

error: Content is protected !!