News July 1, 2024

நான்கு நாள்களில் ₹500 கோடி வசூல்

image

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடிப்பில் ஜூன் 27ஆம் தேதி வெளியான ‘கல்கி 2898 AD’ படம் வசூலை குவித்து வருகிறது. இப்படம் வெளியான முதல் மூன்று நாள்களில் முறையே ₹191.5 கோடி, ₹298.5 கோடி, ₹415 கோடி வசூலித்திருந்த நிலையில், நான்கு நாள்களில் ₹500 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் ₹1000 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

Similar News

News September 20, 2025

தமிழகத்தில் புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

image

செப்.25-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதற்கிடையே, இன்று 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள். உங்க ஊரில் மழை பெஞ்சா லைக் பண்ணுங்க.

News September 20, 2025

இளஞ்சிவப்பு உதடுகள் பெற..

image

மென்மையான இளஞ்சிவப்பு உதடுகளை இயற்கையாக பெற நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் சிறந்த வழிமுறைகள் மேலே போட்டோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த டிப்ஸ் ஆண், பெண் இருவருக்குமே. மேலும், உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க. மேலும், இந்த

News September 20, 2025

வெளிநாட்டில் முதலீடு செய்கிறாரா CM? விஜய்

image

இந்திய மீனவர்கள், தமிழக மீனவர்கள் என பிரித்து பேசுவதற்கு பாசிச பாஜக அல்ல என்ற விஜய், சொந்த குடும்ப வளர்ச்சியும், சொந்த சுயநலமும் தான் முக்கியம் என்று திமுக உள்ளது என விளாசினார். நாகை பரப்புரையில் பேசிய அவர், நாகைக்கு தேவையான எதுவும் கொண்டு வராமல், வெளிநாட்டுக்கு CM டூர் செல்கிறார் என விமர்சித்தார். மேலும், அது வெளிநாட்டு முதலீடா? (அ) வெளிநாட்டில் முதலீடா என்றும் கடுமையாக சாடினார்.

error: Content is protected !!