News June 30, 2024

தூங்கும் முன்பு இதை செய்யலாமே!

image

இரவு தூக்கம் என்பது மனிதர்கள் வாழ்வில் இன்றியமையாதது. அமைதியான இரவு தூக்கத்திற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.
*இரவு உணவை 8 மணிக்கு முன்னதாக சாப்பிடவும்.
*எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு நல்ல தூக்கத்தை தரும்.
*இரவில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
*மிதமான சூட்டில் மஞ்சள் தூள், பூண்டு கலந்த பாலை அருந்துவது ஆழ்ந்த தூக்கத்தை தரும். *தூங்கச் செல்லும் முன் கட்டாயம் பல் துலக்கவும்.

Similar News

News September 20, 2025

தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலை முன்வைக்கும் விஜய்

image

ஈழத் தமிழர்களுக்காக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறார் விஜய். 2008-ல் முள்ளிவாய்க்கால் படுகொலையை எதிர்த்து 1 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார். 2024-ல் முள்ளிவாய்க்கால நினைவு தினத்தன்று ’மாவீரம் போற்றுதும்’ என பதிவிட்டு அதிர்வலையை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது நாகை பிரசாரத்தில் ஈழத்தமிழர்களின் உயிரும் முக்கியம் என கூறி தொடர்ந்து ஈழத்தமிழர் அரசியலை முன்வைத்துவருகிறார்.

News September 20, 2025

தமிழகத்தில் புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

image

செப்.25-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதற்கிடையே, இன்று 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள். உங்க ஊரில் மழை பெஞ்சா லைக் பண்ணுங்க.

News September 20, 2025

இளஞ்சிவப்பு உதடுகள் பெற..

image

மென்மையான இளஞ்சிவப்பு உதடுகளை இயற்கையாக பெற நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் சிறந்த வழிமுறைகள் மேலே போட்டோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த டிப்ஸ் ஆண், பெண் இருவருக்குமே. மேலும், உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க. மேலும், இந்த

error: Content is protected !!