News June 30, 2024

அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு?

image

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க தேசிய தேர்வு முகமை இந்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்கான JEE மற்றும் JEE Advanced நுழைவுத் தேர்வுகள் ஏற்கனவே ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

Similar News

News November 18, 2025

கொடி இடையால் மனதை கவரும் மீனாட்சி சௌத்ரி

image

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சௌத்ரி. விஜய்யுடன் ‘GOAT’, துல்கர் சல்மானுடன் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற பிளாக் பஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். படங்களில் மட்டுமல்ல இன்ஸ்டாவிலும் அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட்டுகளை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். இப்போது அவர் பகிர்ந்துள்ள ஸ்டைலிஷ் போட்டோஸ் நெட்டிசன்களின் கண்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!