News June 30, 2024
விரைவில் வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைப்பு

நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய மக்கள் பயணிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில், அனைத்து மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறைக்க உள்ளதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
யூடியூப்பை கட்டி ஆளும் Gen Z

டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டர்களில், 83% பேர் 18 – 24 வயதுடையவர்கள் என யூடியூப்பின் இந்தியா – ஸ்மித்கீகர் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்கள் வெறும் கேளிக்கைக்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ பண்ணுவதை விட இதை பக்காவான பிஸ்னஸாகவே செய்வதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக பெரிய நகரங்களை விட சாதரண நகரங்களில் உள்ள இளைஞர்களே யூடியூப், இன்ஸ்டாவில் அதிக கண்டெண்ட் போடுகின்றனராம்.

ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

*ஓருவரின் உண்மையான நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *நினைத்ததை அடைவதற்கு தேவை, நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.