News June 30, 2024
அமெரிக்கா கிளம்பும் ‘குட் பேட் அக்லி’ டீம்

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதை முடித்துவிட்டு ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் இணையவுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஜூலை இரண்டாவது வாரம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்பின் அமெரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News November 18, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 18, கார்த்திகை 2 ▶கிழமை:செவ்வாய் ▶நல்ல நேரம்: 7.31 AM – 9.00 AM ▶ராகு காலம்: 3.00 PM – 4.30 AM ▶எமகண்டம்: 9.00 AM – 10.30 AM ▶குளிகை: 12.00 PM – 1.30 PM ▶திதி: சதுர்த்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்த நிதிஷ் ரெட்டி

தென்னாப்பிரிக்கா தொடருக்கு தேர்வான நிதிஷ் ரெட்டி கடைசி நேரத்தில் இந்தியா A போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், தற்போது சுப்மன் கில் காயமடைந்துள்ளதால், அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மீண்டும் டெஸ்ட் அணியில் நிதிஷ் குமார் ரெட்டி இணைந்துள்ளார். முதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்த இந்தியா, அடுத்த போட்டியை முழு பலத்துடன் எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது.