News June 29, 2024
இந்திய அணி புதிய சாதனை

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 176 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை, இந்திய அணி படைத்துள்ளது. 173 ரன்களுடன் ஆஸி., அணியும், 172 ரன்களுடன் நியூசிலாந்தும், 161 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
Similar News
News November 18, 2025
ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை: PM

அடுத்த 10 ஆண்டுக்குள் காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். எந்த நாடும் தனது சொந்த மொழிகளை விமர்சிப்பதில்லை என்று குறிப்பிட்ட PM, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் உலகளாவிய சிந்தனைகளை ஏற்றாலும், மொழி விஷயத்தில் சமரசம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை என்றும், உள்ளூர் மொழிகளையே ஊக்குவிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.