News June 28, 2024
நீலகிரி: காட்டுக்குள் 9 கிமீ நடந்தே சென்ற கலெக்டர்

உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் குன்னூர் பகுதியில் உள்ள சடையன்கோம்பை, சின்னாளன் கோம்பை, யானை பள்ளம் என்ற ஆதிவாசி மலை கிராமங்களுக்கு நீலகிரி கலெக்டர் அருணா 9 கிமீ தூரம் நடந்தே சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பழங்குடியினர் சாலை வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Similar News
News March 8, 2026
கூடலூர்: செக்ஷன் 17 நில பிரச்சினை – ஆட்சியரிடம் MLA மனு

கூடலூரில் செக்ஷன் 17 நில பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் அனுப்கான், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.