News June 28, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறநாகு இன்று(ஜூன் 28) முதன்முறையாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News October 25, 2025

கள்ளக்குறிச்சி: ரயில்வே கேட்டரிங்கில் தேர்வின்றி வேலை! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 25, 2025

கள்ளக்குறிச்சி மக்களின் எதிர்பார்ப்பு…

image

சின்னசேலம், பகண்டைகூட்ரோடு, கல்வராயன்மலை ஆகிய 3 பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்திற்கான அனைத்து உபகரண பொருட்கள் இருந்தும், பணி துவங்கப்படாமல் உள்ளது. இதனால், தினமும் 100கும் மேற்பட்டோர் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்வதற்காக ,நீண்ட வரிசையில் நிற்கின்றனர். எனவே சுற்றியுள்ள அலுவலகத்தில் ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News October 25, 2025

கள்ளக்குறிச்சி: மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

image

உளுந்தூர்பேட்டை அஜுஸ் நகரில் வசித்து வந்த காந்திமதி கடந்த 2 வருடங்களாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர். அக்-23 உடல்நிலை மிகவும் மோசமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!