News June 28, 2024

அரசு வேலை: OPS குற்றச்சாட்டு

image

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அரசுத்துறைகளில், 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதை நிறைவேற்ற தவறியதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், 3.30 லட்சம் பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டிய சூழலில் 65,483 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மீது அரசுக்கு அக்கறை இருக்குமானால், காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 24, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (23.03.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.

News March 24, 2026

சாத்தான்குளம்.. EPS மன்னிப்பு கேட்க வேண்டும்: ரகுபதி

image

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து 2020-ல் நடந்த பெரிய வன்முறை சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் என ரகுபதி தெரிவித்துள்ளார். போலீஸாரால் கொல்லப்பட்டவர்களை உடல்நலக்குறைவு என அன்றைய CM பொய் சொல்லி போலீசாரை காப்பாற்றினார்; <<19457182>>இன்றைய தீர்ப்பை அடுத்து<<>> பொய் சொன்ன EPS-ம் ஒருவகையில் குற்றவாளிதான். எனவே அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 23, 2026

இந்தியாவின் ஆபத்பாந்தவனாக கைகொடுத்த அர்ஜென்டினா

image

ஈரான் மீதான் இஸ்ரேல் போரால் எரிவாயு இறக்குமதி தடைபட்டு இந்தியா தடுமாறி வருகிறது. இந்தியா தனது LPG தேவைக்கு வளைகுடா நாடுகளின் இறக்குமதியையே 90% சார்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு ஆப்த்பாந்தவனாக மாறி கைகொடுத்துள்ளது அர்ஜெண்டினா. அதாவது கடந்த 3 மாதங்களில் சுமார் 50,000 டன் LPG-யை இந்தியாவிற்கு விநியோகித்துள்ளது அர்ஜென்டினா. இது கடந்த ஆண்டு பெறப்பட்ட 22,000 டன்களை விட இரு மடங்கு அதிகமாகும்.

error: Content is protected !!