News June 27, 2024
அனைத்து ரேஷன் கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், 2,92 லட்சம் ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனக் கூறிய அவர், மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News March 20, 2026
போரால் எத்தனாலுக்கு மாறும் வியட்நாம்

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போரால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் பெட்ரோல் 50%-ம் டீசல், 70%-ம் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எத்தனால் கலந்த ‘E10’ ரக பெட்ரோல் (10% எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்பாட்டிற்கு அடுத்த மாதம் முதல் வியட்நாம் மாற உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ‘E20’ ரக பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.