News June 27, 2024
மதுரையில் உலக தரத்தில் நீச்சல் குளம்

“மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் டைவிங் பூல் உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கப்படும் என” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் அடிப்படையில் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மதுரை மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு நல ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Similar News
News March 2, 2026
மதுரை : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
மதுரை : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல…!

மதுரை மக்களே, இங்கு<
News March 2, 2026
JUSTIN: தி.குன்றம் தீபம் விவகாரம்; பொதுமன்னிப்பு கேட்ட ஆட்சியர்!

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் பொதுமன்னிப்பு கேட்பதாக மதுரை ஆட்சிய பிரவீன் குமார் தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமை, சட்டத்தை கடைப்பிடித்து வருகின்ற பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறேன் என ஆட்சியர் தரப்பில் விளக்கம்.


