News June 27, 2024

எல்லா இடங்களிலும் கசிவு: உத்தவ் தாக்கரே

image

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி வருவதாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் வினாத்தாள் கசிவு ஒருபுறம் என விமர்சித்த அவர், தற்போது ராமர் கோயில் கருவறையிலும் கூட மழை நீர் கசிவதாகவும் கிண்டலடித்துள்ளார். மத்திய அரசு ஒரு கசிவு அரசாங்கமாகவே செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் நலனில் சிறிதும் அக்கறையில்லை எனவும் சாடியுள்ளார்.

Similar News

News March 15, 2026

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்த பாகிஸ்தான்!

image

மத்திய கிழக்கு நாடுகளின் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 30% அளவுக்கு குறைக்க PM ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுத்துறை வாகனங்களுக்கான எரிபொருளை 50% குறைக்க வேண்டும் என்றும், 60% வாகனங்களை 2 மாதங்களுக்கு இயக்க வேண்டாம் எனவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

அரியலூர்: வாலிபருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

image

ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த தனவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிடம் தகராறு செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரையை ஏற்று, தனசேகரை குன்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!