News June 27, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் விண்ட்வொர்த் எஸ்டேட் பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, நீலகிரி மாவட்டம் பந்தலூர், அவலாஞ்சி பகுதிகளில் தலா 12 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நெல்லை மாவட்டம் ஊத்து, நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, வுட் பரையார் எஸ்டேட் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

Similar News

News March 19, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (18.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 19, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!