News June 27, 2024
“புதிய சென்னையை உருவாக்க வேண்டும்”

தொகுதிகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது என்பதால், அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என காங்., எம்.எல்.ஏ ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார். நேற்று சட்டப் பேரவையில் பேசிய அவர், “புதிய சென்னை உருவாக்கி, தலைமைச் செயலகம், சட்டசபை கட்டடம் கட்ட வேண்டும். சட்டசபை மேலவையை தொடங்குவதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை குறைந்தது ரூ.1 கோடி அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Similar News
News March 5, 2026
சென்னை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
News March 5, 2026
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News March 5, 2026
BREAKING: சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு அதிகரிப்பு

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் தொற்று நோய் சென்னையில் அதிகரித்து வருகிறது. கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றான ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு, காற்று மூலமாக எளிதில் பரவக்கூடியது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். உஷாரா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.


