News June 27, 2024
ரூ.1.85 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக் கூடம்

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.1.85 கோடியில் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை கூடம் நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூடத்தை நேற்று மருத்துவர்கள் உடன் ஆய்வு செய்த சிறுநீரகவியல்துறைத் தலைவர் கே.குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
புதுவை: என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவை சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி N.R.காங்., கட்சியில் இணைந்தனர். மாநில துணை தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை N.R.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
News March 9, 2026
புதுச்சேரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<
News March 9, 2026
புதுச்சேரி: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம் – APPLY..!

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் 10, 12ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும். <


