News June 27, 2024

கடலூர்: தெனிந்திய அளவிலான கபடி போட்டியில் அசத்தல்

image

தென்னிந்திய அளவிலான கபடி போட்டி, கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடியில் நடைபெற்றது. இதில் உண்ணாமலை செட்டியைச் சார்ந்த ராஜா பிரதர்ஸ் கபடி அணி 2 ஆம் இடம் பிடித்து ரூ.30,000 பரிசுத் தொகை மற்றும் கோப்பையை வென்றது. இதை அடுத்து வெற்றி பெற்ற உண்ணாமலை செட்டி சாவடி ராஜா பிரதர்ஸ் கபடி அணிக்கு அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 3, 2026

கடலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

கடலூர் மக்களே,<> இங்கு க்ளிக் <<>>செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 3, 2026

கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

கடலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

கடலூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!