News June 27, 2024
வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் காலமானார்

ஆவடி அருகே வெள்ளானூர் வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் (82) நேற்று ( ஜூன் 26) மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 27) பிற்பகல் 3 மணி அளவில் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நடைபெறும். மதியம் 2.45 மணி வரை மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 30, 2025
திருவள்ளூர்: B.E.,B.Sc.,B.C.A படித்தவர்கள் கவனத்திற்கு

ஐ.டியில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் போன்ற மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, உணவு, தங்கும் இடம் இலவசம். மேலும் ரூ.12,000 உதவித்தொகை உண்டு. இந்த <
News August 30, 2025
திருவள்ளூர்: ஐ.டி வேலைக்கு இலவச பயிற்சி

இலவசமாக ஐ.டி பயிற்சி பெற 2022 – 25 கல்வியாண்டில் CSE,ECE,EEE,BCA, B.Sc(CS), MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. வயது 18 – 35க்குள் இருக்க வேண்டும். *ஐ.டி துறையில் செலவில்லாமல் பயிற்சி பெற்று வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News August 30, 2025
100% எழுத்தறிவு பெற்ற கிராமங்கள்

திருத்தணி ஒன்றியத்தில் சி.எச் அக்ரஹாரம் மற்றும் மேலெட்டிக்குப்பம் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் 100% கல்வியறிவு எட்டப்பட்டது என்று கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 100 % எழுத்தறிவு பெற்ற கிராமம் என சார்ந்த அலுவலர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அந்த இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பலரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.