News June 27, 2024
மனக்குறைகளை நீக்கும் சகதேவி ஜக்கம்மாள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரஜக்கம்மாளை வணங்கினால் மனக்குறைகள் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகு பெருமை கொண்ட அவர் வீற்றிருக்கும் திருத்தலம் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ளது. ஆனி பெளர்ணமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, அம்மைக்கு 9 வகை அபிஷேகம் செய்து, துள்ளுமாவு படைத்து, எலுமிச்சம் பழத்தை காலடியில் வைத்து வணங்கி, வீட்டுக்கு எடுத்துச் சென்றால் நற்காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
Similar News
News March 10, 2026
காங்கிரஸை போல் விசிகவிலும் இந்த பஞ்சாயத்தா?

சீட் ஷேரிங்கின் போது தவெக/திமுக ஆதரவு என காங்., 2 அணிகளாக இருந்ததை போல விசிகவில் பஞ்சாயத்து வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த தொகுதிகளை திமுக ஒதுக்குவதால் விசிகவில் சிலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஆனால் இதற்கு கவலைப்படாத விசிகவினர் சிலர் CM புகழ் பாடுவதிலேயே கருத்தாக இருக்கிறார்களாம். எனவே CM விசுவாசிகளுக்கு சீட் வழங்கக்கூடாது என திருமாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 10, 2026
30-30-30 ரூல் ட்ரை பண்ணி பாருங்க..

30-30-30 விதி தெரியுமா? காலையில் எழுந்த 30 நிமிடங்களுக்குள் 30 கிராம் ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பசியைக் குறைக்கும். அடுத்த, 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 30 நிமிடத்திற்குள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி காலை 1 மணி நேரத்தை செலவிட்டால், அது நாள் முழுவதும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News March 10, 2026
இரவில் அனைவருக்கும் வந்தது.. உடனே செக் பண்ணுங்க

இந்தியாவின் சில நகரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம், போதுமான அளவு சிலிண்டர் கையிருப்பில் உள்ளதாக BPCL, HPCL நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளன. எனினும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளன.


