News June 27, 2024

பிரமாண்ட இயக்குநருடன் பணியாற்ற தயக்கம்

image

இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி, RRR உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் செந்தில்குமார். ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவதற்கு தயக்கம் காட்டியதாக கூறியிருக்கிறார். ஃபிலிம் ஸ்கூலில் படித்தவன் என்பதால் ராஜமௌலி எடுக்கும் மாஸ் காட்சிகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்ததாகவும், ஆனால் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து சினிமாவை பார்க்கும் விதத்தை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 16, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

இந்தியா வந்தடைந்தது LPG கப்பல்

image

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு இடையே LPG எரிவாயுவை ஏற்றி வந்த சிவாலிக் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக இன்று இந்தியா வந்ததடைந்தது. கத்தாரிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், ஆபத்தான ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இன்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால், நாடு முழுவதும் நிலவி வரும் LPG தட்டுப்பாடு விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 16, 2026

IPL 2026: கேப்டன் ஆனார் அபிஷேக் சர்மா!

image

SRH அணியின் புதிய கேப்டனாக அபிஷேக் சர்மா பொறுப்பேற்க உள்ளார். பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா இடைக்கால கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. T20 WC-ஐ தவறவிட்ட கம்மின்ஸ் முழுமையாக குணமடைய இன்னும் 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!