News June 27, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*மக்களவை சபாநாயகராக, பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். *சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. *NEET தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. *அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Similar News

News March 12, 2026

காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கஷாயம்!

image

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கஷாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ➤செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கஷாயம் ரெடி. இதனை காலை, மாலை என இருவேளைகளும் பருகலாம். SHARE IT.

FLASH: நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது!

image

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி வடக்கு மன்னார் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு, வலைகள் உள்ளிட்ட உடமைகளை பறிமுதல் செய்த கடற்படை அதிகாரிகள், மன்னார் மீன்வளத்துறை முகாமில் ஒப்படைத்துள்ளனர். கடந்த 4-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்ட வடு ஆறுவதற்குள் அடுத்த கைது நிகழ்ந்துள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர்.

error: Content is protected !!