News June 26, 2024

கமல், விஜய்க்கு ராகுல் காந்தி நன்றி

image

எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு மநீம தலைவர் கமல்ஹாசன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு விஜய் மற்றும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல், நமது இந்தியாவின் குரல் ஒலிக்கும் போது நமது ஜனநாயகம் வலுப்பெறும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையைக் கொண்டாடவும் பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 10, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) இரவு 10 முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!