News June 26, 2024
சிறப்பு மனு முகாமில் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை!

புதுகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் அனைத்து உட்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இன்று ( 26-06-2024 ) சிறப்பு மனு முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த மனு முகாமில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர்.
Similar News
News March 4, 2026
புதுக்கோட்டை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
புதுக்கோட்டை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?..APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
புதுக்கோட்டை: பாஜக போஸ்டரால் பரபரப்பு

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு வகைகள் நூதன பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் புதுக்கோட்டை மாநகர பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, திமுக அரசை விமர்சித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டரில் பொதுமக்களுக்கு விலையில்லா குடிநீர் கொடுங்க, மாநகர பாஜக தலைவர் சீனிவாசன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


