News June 26, 2024
‘மகாராஜா’ பட ஓடிடி ரிலீஸ் எப்போது?

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து தயாரான இப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இப்படம் ஜூலை 19ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 25, 2026
RCB அணியின் புதிய உரிமையாளர் யார் தெரியுமா?

நடப்பு சாம்பியன் RCB அணியை யார் வாங்குகிறார்கள் என்ற கேள்விக்கு ஒருவழியாக முடிவு கிடைத்துவிட்டது. அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு சுமார் ₹16,700 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டமைப்பில் US நிறுவனங்களான டேவிட் பிளிட்சர், பிளாக்ஸ்டோன் & டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை கூட்டாளிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2026
ராசி பலன்கள் (25.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!