News June 26, 2024

60 போலீசார் பணியிட மாற்றம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் என 38 போலீசார் போளூர், செங்கம், மற்றும் செய்யாறு பகுதியில் உள்ள மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் என மொத்தம் 60 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 7, 2026

தி.மலை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

image

தி.மலை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

தி.மலை ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

தி.மலை மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News March 7, 2026

தி.மலை: முடிந்தது டைம்… ஓடி சென்ற அமைச்சர்!

image

திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்ய நேற்றே கடைசி தினம் என்பதால் அமைச்சர் எ.வ. வேலு சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை அளித்தார். இந்த நிகழ்வின் போது தி.மலை மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர். தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!