News June 26, 2024
நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதா?

காலநிலை மாற்றத்தால், பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியமாகிறது. குறிப்பாக, சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழங்களையும், உருளைக்கிழங்கு, குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளையும் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 3, 2026
SPORTS 360°: கேட்ச் பிடிப்பதில் இந்தியா மோசமான சாதனை

*போர் காரணமாக ZIM, WI கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர் * போர் பதற்றத்தால் கூடைப்பந்து WC குவாலிஃபையர் போட்டிகளை FIBA ஒத்திவைத்துள்ளது *நடப்பு டி20 WC தொடரில் இந்திய வீரர்கள் 13 கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளனர் *இன்று தொடங்கும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் லக்ஷயா சென், உன்னதி ஹூடா, மாளவிகா பன்சோத் உள்ளிட்டோர் பங்கேற்பு
News March 3, 2026
CINEMA 360°: தனுஷின் ‘கர’ ஏப்.30-ல் ரிலீஸ்

*தனுஷின் ‘கர’ ஏப்.30-ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு *வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது *’ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங்’ படத்தில் நடித்த டாம் ஹோலண்ட்- ஜெண்டயா திருமணம் செய்து கொண்டதாக தகவல் கசிந்துள்ளது *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள RAI RAI RAA RAA பாடல் வெளியானது
News March 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


