News June 26, 2024

பள்ளி வகுப்பறையில் மாணவி உயிரிழப்பு

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகள் கனிஷ்கா. அரசு பள்ளி படித்து வந்த கனிஷ்கா இன்று வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சிறு வயது முதலே இருந்த இதய கோளாறு காரணமாக உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

lநாமக்கல் மாவட்டத்தில் நேற்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச். 01 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138),வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(கார்த்திகேயன் – 9498168983) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News March 1, 2026

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

lநாமக்கல் மாவட்டத்தில் இன்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!