News June 26, 2024
காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

புதுவை அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து, சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வரும் 28.6.2024 அன்று குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இருதயவியல் உள்ளிட்ட சிகிச்சை வழங்க உள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
புதுவை: PHONE-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News March 3, 2026
புதுச்சேரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

புதுச்சேரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
புதுச்சேரி: ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்

புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர்களுக்கு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களுக்கு ஆணைகளை வழங்கினார். உடன் வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


