News June 26, 2024

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது

image

தஞ்சாவூர் காமராஜ் மார்க்கெட் சந்தையில் கடந்த வாரங்களில் தக்காளி வரத்து குறைவால், கிலோ 80 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் பிற மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரு கிலோ தக்காளி விலை 40 ரூபாய்க்கு குறைந்தது. மேலும் சில்லரை விலையில் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News March 2, 2026

தஞ்சை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

இளம்பெண்ணை ஏமாற்றிவர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் சோழமாளிகை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பெண்ணை ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்ளாமல் ரமேஷ் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

News March 2, 2026

தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!